UMMAI POLA RATCHAGAR - PRADAHANA AASARIYARAE 2 - LYRICS
JOSEPH ALDRIN
உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
இரட்சிப்பினால் களிகூறுகின்றது
மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருகும் படி தூக்கி விட்டீரே
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே
புழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே
அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
MORE ARTIST PROFILES :
0 Comments