Advertisement

UNGA VARUGAI - உங்க வருகை - LYRICS

UNGA VARUGAI - உங்க வருகை - LYRICS

BEN SAMUEL



உங்க வருகைக்காக-என்னை

ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா-2

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
– உங்க வருகைக்காக

1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே

2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே

வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

Unga Varukaikkaka enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa-2

Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae innum Aayaththappaduththanumae
Intha ulagai naan Aathaayappaduththanumae
Umakkaga Intha ulagai naan Aathaayappaduththanumae
-Unga varugaikkaga

1.Kadaici kaala adayaalangal nadakkindrathae
Varugaikkana kaariyangal nadakkindrathae-2
Aavi aathma sreeram ellaam parisuththamaaganumae-2
Innum umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa-2
-Aayaththamaaganamae

2.Sabaigal ellam ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga Jebikkanumae-2
Desaththirkaaga (Thirappil) Nirkanumae-2
Innum umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa-2
-Aayaththamaaganamae

Varuga Raajjiyam Varuga-4
Ummodu sernthu vaazha enakku aasa-2
Varuga Raajjiyam Varuga-2
Ummodu sernthu vaazha enakku aasa-2

Post a Comment

0 Comments