Advertisement

PARALOGA DHEVANAE - பரலோக தேவனே - LYRICS

PARALOGA DHEVANAE - பரலோக தேவனே - LYRICS

BEN SAMUEL



பரலோக தேவனே

உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்

உம் ஆவியால் நிரப்பிடுமே
அபிஷெகத்தில் அணையணுமே – 2
மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே – 2

1. ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்
மகிமையின் பிரசன்னமே – 2

2. உன்னதமான தேவனே
உம்மை ஆராதிப்பேன் – 2
உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து
ஆழுகை செய்திடுமே – 2

 

Paraloga Devane Song lyrics in English

Paraloga Devane
Ummai Aradhikka Vandullen

Um Aaviyal Nerapidume
Abshekatil Aniyanume – 2
Marurubamaakumae Ennai Marurubamaakumae – 2

1. Oruvarum Sera Kudatha Oliyil
Vasam Seibavarae – 2
Ennaiyum Niraithu Marurubamakum
Magimaiyin Prasannamae – 2

2. Unnathamaana Devane
Ummai Aarathipen – 2
Unnatha Belathal Ennaiyum Niraithu
Aalugai Seithidume – 2

Post a Comment

0 Comments