Advertisement

PODHUMAE - போதுமே - LYRICS

PODHUMAE - போதுமே - LYRICS 

ASBORN SAM




எனக்கா வாழ்ந்தது போதுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே 2



போதுமே போதுமே போதுமே 

எனக்காக வாழ்ந்தது போதுமே 


வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே 2


எனக்காக எனக்காக எனக்காக வாழ்ந்தது போதுமே ..


1.கிதியோணை போல் தைரியமாய் உமக்காக செயல்பட வேண்டுமே 2

விக்கிரக தோப்புகளை அழித்திடும் 

உங்க வல்லமையை எனக்கு தாருமே 2


தாருமே தாருமே தாருமே

உங்க வல்லமையை 

எனக்கு தாருமே 2 (எனக்காக)


2.பினேகாசைப்பபோல் வைராக்கியமாய்

உமக்காக வாழ்ந்திட வேண்டுமே

தேசத்தை அசைத்திட வேண்டுமே 

உங்க வல்லமையை எனக்குத் தாருமே2

தாருமே தாருமே தாருமே

உங்க வல்லமையை எனக்கு தாருமே 2

எனக்காக

Post a Comment

0 Comments