THAGUVATHU THONADHU YERKINDAVAR - LYRICS
JOHN JEBARAJ
CAROLENE ALWYN
தகுவது தோனாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதவர்
வாடிப்போனோரை நாடி தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர்
அல்லேலு அல்லேலூயா
என் நிறம் மாறவே
தன் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா
பல் கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒரு கால் விலகாது
மால்வரை சுமந்தார்
வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழிச் சொல்லும் மாந்தர் முன் செழி எனத் ததும்பிடும் எந்தை
0 Comments