Advertisement

ABISHEGA OLIVA MARAM - அபிஷேக ஒலிவ மரம் - LYRICS

ABISHEGA OLIVA MARAM - அபிஷேக ஒலிவ மரம் - LYRICS

JOSEPH ALDRIN




அபிஷேக ஒலிவ மரம்

உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புபவன் – 2

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

1. என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர் – 2

2. பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
(இந்த) உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன் – 2

Abishega Oliva Maram Song Lyrics in english

Abishega Oliva Maram
Um Aalayththil Natappattavan
Um Samukaththil Vaazhhindravan
Um Anbaiye Nambubavan – 2

Um Vasanam Dhaan Pasiyaatrum Unavu
Um Prasannam Dhaan Thaagam Theerkkum Thanneer – 2
Neere En Velichamum Meetpumaaneer
Neere En Jeevanin Belanaaneer – 2

1. Ennai Kaappattrum Kaavalar Neere
Ayaraadhu Neer Paaichuveere – 2
En Thevaigal Yaavaiyum Sandhippavare
Endha Sedhamum Indri Kaappavare – 2

2. Belan Tharum Pugalidam Neere
Ummil Verondru Kirubai Seidheere – 2
Malarndhiduven Naan Kani Kodupen
(Indha) Ulagamengum Naan
Balan Koduppen – 2

Post a Comment

0 Comments