Advertisement

ENNAI UNMAIYULLAVANENDRU NAMBI - என்னை உண்மையுள்ளவனென்று - LYRICS

ENNAI UNMAIYULLAVANENDRU NAMBI - என்னை உண்மையுள்ளவனென்று - LYRICS

BEN SAMUEL



என்னை உண்மையுள்ளவனென்று நம்பி

இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே



Tanglish


ENNAI UNMAYULLAVAN ENTRU NAMBI
INDHA OOZHIYATHAI NEER KODUTHTHEER
GAVANAMAAI NAAN NIRAIVETRANUMAE - 2

MAMSANGAL SAAGANUMAE
EN SUYAM SAAGANUMAE
OOZHIYAM SEIYANUMAE
SAATCHIYAAI VAAZHANUMAE

THALLAPPATTA KALLAGA
IRUNTHA EN VAZHKKAYAI
GOPURAMAAI MATRIDA VANTHAVARAE
KIRUBAYINAALAE UYARTHTHINEERAE
UMAKKAI OODIDA BELAN THAARUMAE

ETHAI VAITHU ENAI NEER
IVVALAVAAI NAMBINEER
KANAMAANA OOZHIYATHAI KODUTHAVARAE
PARISUTHA AAVIYAAL NIRAPPIDUMAE
VAIRAAKKIYAMAI NAN VAZHNTHIDAVE

Post a Comment

0 Comments