DHESAMAE SUGAMAAGA VENDUMAE - LYRICS
DANIEL JAWAHAR
கலங்கும் என் தேசம்
மீட்கப்பட வேண்டும்கொள்ளை கொண்டு
போகும் நோய்கள்
அழிந்திட வேண்டும்
கலங்கும் என் தேசம்
மீட்கப்பட வேண்டும்
கொள்ளை கொண்டு
போகும் நோய்கள்
அழிந்திட வேண்டும்
அழகான தேசமே
அழகான தேசமே
ஆண்டவர் கையில் நீ
விழுந்திட வேண்டும்
ஒவ்வொரு உயிரும்
விலையேறப் பெற்றதே
ஒவ்வொரு ஜீவனும்
ஆண்டவர் படைப்பே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
1. ஆலங்குரை வாழ்க்கை எல்லாம்
அழகாக வேண்டுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கும்
காப்பாற வேண்டுமே
சாத்தானே நீ விதிப்பது எல்லாம்
ஒருபோதும் விளையாதே
இயேசப்பாவின் ரத்தம் ஒன்றே
உன்னை அழிக்கும்
விசுவாச ஜபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே
விசுவாச ஜபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
2. மரணத்தின் ஓலங்கள்
மனதை உடைக்குதே
ஏறிகின்ற சரீரங்கள்
உணர்வை பிலக்குதே
ஏன் என்ற கேள்விகள்
எங்கேயும் தோனிக்குதே
இறைவா என் இயேசுவே
இறங்கிடுமே
விசுவாச ஜபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே
விசுவாச ஜபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே
0 Comments