THADAIGALAI UDAIPPAVARAE - தடைகளை உடைப்பவரே - LYRICS
JOSEPH ALDRIN
தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே – 2
நீர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர்
கரடானவைகளைச் சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2
1. முந்தினத்தை நான் நினைப்பதில்லை
பூர்வமானத்தைச் சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்வீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார் – 2
2. திறக்கக் கூடாது அடைப்பவரே
அடைக்க கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே (எனக்கு)
திறந்த வாசலைத் தருபவரே – 2
Thadaigalai Udaippavarae Song Lyrics in english
Thadaigalai Udaippavarae
Enaku Mun Selkinreere – 2
Neer Konalaanavaikalai Sevvaiyaakuveer
Karataanavaikalai Samamaakuveer
Neer Venkal Kathavukal Utaitheriveer
Mraitha Pokishangkalai Velitharuveer – 2
1. Munthinathai Naan Ninaipathilai
Poorvamaanathai Sithipathilai – 2
Puthiyavaigal Enil Thonrach Siveer
Vanaanthirthil Vazhi Untaaguveer – 2
2. Thiraga Kootaathu Ataipavare
Ataika Kootaathu Thirapavare – 2
Thaaveethin Thiravugol Utaiyvare (Enagu)
Thiratha Vaasalai Tharupavare – 2
0 Comments