JEHOVAH RAPHA - யெகோவா ராஃப்பா - LYRICS
ALWIN THOMAS
யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே
சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே
யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவார
இயேசுவே என் நம்பிக்கை நீரே
இயேசுவே என் கன்மலையும் நீரே
Yehovah Rapha Sugathai Tharubavar
Vyathigal Indru Enakkillaiye
Yehovah Rapha En Belan Aanadhal
Vaathai Noigalum Enakkillaiye
Siluvaiyil Enakkai Jeevanai Thanthathal
Egipthin Rogangal Enakkillaiye
Maranathai Jeyithu Uyirodu Ezhunthathal
Marana Bayamum Enakkillaiye
Ummai Nambuvorukku Bayamillaiyae
Ummai Theduvorukku Kuraiyillaiyae
Yehovah Shalom Samathanam Tharubavar
Karangal Pidiththennai nadathuvarae
Yehovah Roova Nalla Meipparae
Amarntha Thanneerandai Nadathuvarae
Yehovah Yeerae Ellam Tharubavar
Ennai Poshikka Vallavarae
Esakkin Vithaiyai Aasirvathithavar
Nooru Madangai Nirappuvarae
Yesuvae En Nambikkai Neerae
Yesuvae En Kanmalaiyum Neerae
0 Comments