Advertisement

YETHANAI PORKALAM - எத்தனை போர்க்களம் - LYRICS

YETHANAI PORKALAM - எத்தனை போர்க்களம் - LYRICS

GIFTSON DURAI



எத்தனை போர்க்களம்

வாழ்க்கையில் சந்தித்தேன்
அத்தனை தோல்விகள்
தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் யேசுவைy
வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில்
நம்பிக்கை வைத்திட்டேன்

புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
யேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன்

வானமே இருண்டாலும்
நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை
வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள்
எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே
சத்தமாய் சொல்லுவேன்

 

Yethanai porkalam vazhkayil sandhithen
Athanai tholvigal thandiyum vendriten

Pedhayai yesuvai vazhville sandhithiten
Thanjamai siluvayil nambikai vaithiten

Puyalum kadalum ennai
Odi po endralum
Yesuvae nambikai
Endru jeiythu
meendu vazhven

Oh oh

Vaaaname irundalum natkalai sandhipen
Needhiman enbadhai vazhndhu dhan kanbipen
Nindhanai sorvugal ethanai vandhalum
Nithamai ummile sathamai solluven

Puyalum kadalum ennai
Odi po endralum
Yesuvae nambikai
Endru jeiythu
meendu vazhven


CHORDS FOR YETHANAI PORKALAM

Post a Comment

0 Comments