Appuram Pogiravar
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர்
மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்
கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்
Appuram Pogiravar Lyrics in English
appuram pokiravar pola kaanappattalum - Yesu
un meethu Nnokkamaayullaar
un ninaivellaam avar arivaar
kaakkintavar uruvaakkintavar tholin mael sumakkintavar
moriyaavil aapirakaamai - avar
kaannaathavar pol irunthaar
eesaakkukku matru vaalvaliththu
paluki peruka seythaar
kappalin atithattinil - avar
kaannaathavar pol ayarnthaar
elunthu vanthaar athatti sentar
akkarai kadanthu sentanar
0 Comments