Advertisement

MAAMARI PAALANAGA - TAMIL CHRISTMAS SONGS

MAAMARI PAALANAGA - TAMIL CHRISTMAS SONG

SOLOMON ROBERT



மா மரி பாலனாக

பெத்லகேம் ஊரினிலே இயேசு பிறந்தாரே தாழ்மையின் ரூபமாக-2 ஆ..என் உள்ளம் பொங்குதே அவர் அன்பை நினைக்கையிலே-2 தேவாதி தேவன் இராஜாதி இராஜன் எனக்காய் பூமி வந்தார்-2 மா மரி பாலனாக.... 1.தூதர்கள் பாடினரே மேய்ப்பர்கள் வாழ்த்தினரே சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தாரே-2-ஆ..என் உள்ளம் 2.பூமியில் சமாதானம் மனுடர் மேல் பிரியமும் மகிழ்ந்து களிகூர்ந்திட இரட்சகர் இயேசு பிறந்தார்-2-ஆ..என் உள்ளம் Maa Mari Palanaga Bethlehem Oorinilae Yesu Piranthaarae Thaazhmayin Roobamaga-2 Aaa..En Ullam Ponguthae Avar Anbai Ninaikkayilae-2 Devaathi Devan Raajaathi Raajan Enakkai Boomi Vanthaar-2 Maa Mari Palanaga.... 1.Thoothargal Paadinarae Meipparkal Vaazhthinarae Saasthrigal Paninthanarae Yesu Pirantharae-2-Aaa..En ullam 2.Boomiyil Samathaanam Manudar Mel Piriyamum Magizhnthu Kalikoornthida Ratchakar Yesu Piranthaar-2-Aaa..En Ullam

Post a Comment

0 Comments