VALAIGAL KIZHIYATHAKKA - JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 - LYRICS
Fr.S.J.Berchmans
வலைகள் கிளியத்தக்க
படகுகள் அமலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்
ஒருமணமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்
- வலைகள்
1.இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்
நம் தேசம் அரியனுமே
நாவுகள் சொல்லணுமே -2
இயேசுதான் இரட்சகர் என்று - இனி
இயேசுதான் இரட்சகர் என்று
2.சேவான் செய்தான்
அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்
நிழல்பட்டால் அதிசயம்
ஆடைபட்டால் உடல் சுகம்
அன்றாடம் நடந்திடுவேன் -சபையிலே
அன்றாடம் நடந்திடுவேன்
3.ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம் -2
மனிதன் மீட்படைய
வேறொரு நாமம் இல்ல -2
என்று நாம் முழங்கிடுவோம் -2
ஒருமணமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்
ஆழக்கடலிலே அதிகாமாய்
மீன் பிடிப்போம்
0 Comments