YESU KRISTHUVIN - JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 - LYRICS
FR.S.J.BERCHMANS
இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திருரத்தமே
இயேசுவின் இரத்தம் -2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
1.பாவ நிபர்த்தி செய்யும்திருரத்தமே
பரிந்து பேசிடும் திருரத்தமே
பரிசுத்த சமூகம் அணுகிச்செல்ல -2
தைரியம் தரும் நல்ல திருரத்தமே -2
2.ஒப்புரவாக்கிடும் திருரத்தமே
உறவாட செய்திடும் திருரத்தமே -2
சுத்திகரிக்கும் வல்ல திருரத்தமே -2
சுகம் தரும் நல்ல திருரத்தமே -2
3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திருரத்தமே -2
அழிக்க வந்தவன் தொடாதபடி -2
காப்பாற்றின நல்ல திருரத்தமே -2
4.புதிய மார்க்கம் தந்த திருரத்தமே
புது உடன்படிக்கையின் திருரத்தமே -2
நித்திய மீட்பு தந்த திருரத்தமே -2
நீதிமானாய் மாற்றின திருரத்தமே -2
0 Comments