KARTHAR EN MEIPPARANAVAR - BENNY JOSHUA - SONG LYRICS
BENNY JOSHUA
கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஆத்துமாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில்
நடத்துவார்-கர்த்தர்
எதிரி முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்தீர்
புது எண்ணெய் அபிஷேகம்
என் மேல் ஊற்றி
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும்-2
பொல்லாப்புக்கு பயப்படேனே
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஜீவனுள்ள நாளும்
நன்மையும் கிருபையும்
தொடருமே-கர்த்தர்
0 Comments